ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்

சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது. இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள். ரைட்டர்பாராடாட்காம், தமிழ்பேப்பர்டாட்நெட் இரண்டு தளங்களும் இதுநாள் வரை ஒரே இடத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய ரைட்டர்பாரா தளத்தை இப்போது வேறு சர்வருக்கு … Continue reading ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்